04 Gyanakarma Sanyasa Yoga
மாதவ னானந்த சயனன் மதுசூதனன் முகுந்தன் அழகன், ஓதுதற்கரிய ஞான கர்ம ஸந்யாஸ யோகம் என்கிற பெரிய ரஹஸியத்தை விசயனுக்குச் சொல்லத் தொடங்கினார்.

செயல் நெறி – பகவான் உரைத்த அறிவுநெறியை ஆழ்ந்து கேட்ட அர்ச்சுனன், புத்தியே பெரிது என்ற உண்மையை மனதில் வைத்து மீண்டும் கேட்பான்.