Highgate Murugan

Highgate Murugan

The Highgate Sri Murugan Temple (also known as Archway Temple) is one of the beautiful temples in London. In the service to the temple, this prayer book of inspired tamil verses with English transliteration and translation has been published twice in the last 8 years. All the proceeds are dedicated to the welfare and maintenance of this beautiful temple

Sri Akilandeswari Thiruvempavai

Sri Akilandeswari Thiruvempavai

ஸ்ரீ மீ. ராஜகோபாலன் இயற்றியுள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருவெம்பாவை என்னும் நூல் திருவானைக்கா சுேத்திரத்தில் கோயிற் கொண்டிருக்கும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் மஹிமைகளை சப்தப்ராஸம் பொருட்செறிவுடன் கூடிய இருபத்திரண்டு பாடல்கள் ருபமாக வர்ணிக்கிறது – (மஹாபெரியவா ஆசிர்வாதம்)

Meenalaya

Welcome to Meenalaya Glad to see you! Appreciate your feedback. உங்கள் வரவு நல்வரவு ஆகுக! உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. அன்பெனும் இழையில்நெய்த அருந்தமிழ்க் கவிதைபெய்த மின்பொருள் வலையில்செய்த மீனாலயத்தின் வாசல் கண்படாக் கணிணி நண்பா! கரம்நீட்டி வரவேற்றுச் செய்தி இன்புறப் பரிமாறிக் கொண்டு இனியதாம் தமிழைக் காப்போம்!