Seekers’ Feast (விழைவோர்க்கு விருந்து)
விழைவோர்க்கு விருந்து (Seekers’ Feast) 1-20 21-40 41-60 61-80 81-100 அல்லாவும் தெய்வம் அரனார் அரிஅயனார்எல்லாமும் தெய்வம் எனவாயின் – சொல்லாலேவேறான தாமிங்கு! வேதமுடி வாமிங்குநேரான ஆன்மா நிதம் (1) Allah is God; So are Haran, Hari, Ayan All are God! If so – then only for the namesake Projected such Varieties here! The Vedanta to hear! Directed ATMAN is the TRUTH ETERNAL (1) அல்லாவும் தெய்வம். அரன், அரி, அயன் எனவும் தெய்வம். இப்படிப் பல தெய்வங்கள் இருப்பதாகச் சொல்வது, பெயரளவிலான