Meenalaya

Welcome to Meenalaya


Glad to see you!
Appreciate your feedback.

உங்கள் வரவு நல்வரவு ஆகுக! உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

அன்பெனும் இழையில்நெய்த அருந்தமிழ்க் கவிதைபெய்த
மின்பொருள் வலையில்செய்த மீனாலயத்தின் வாசல்
கண்படாக் கணிணி நண்பா! கரம்நீட்டி வரவேற்றுச் செய்தி
இன்புறப் பரிமாறிக் கொண்டு இனியதாம் தமிழைக் காப்போம்!

Related Posts

Share this Post

Leave a Comment