Amarnath Yatra (in Tamil)

தனிச்சிவமே முனித்தவமே தத்துவமே இமயகிரிப்
பனித்துகளாய் இனித்தருளும் ஸ்படிகமணி அமர்நாதா
பார்என்னைப் பார்என்னுள் பார்உன்னைப் பார்என்ற
பேர்கருணைத் தேறமுதே பெருமானே அருள்வாயே!

Share this Post

Leave a Comment