10 Vibuthi Yoga
வருந்தாதே வளமே ஓங்கும் வாய்மையை அடுத்துச் சொல்வேன்
விருந்தான விபூதி யோகம் விளங்கிடக் கூறு கின்றேன்
வருந்தாதே வளமே ஓங்கும் வாய்மையை அடுத்துச் சொல்வேன்
விருந்தான விபூதி யோகம் விளங்கிடக் கூறு கின்றேன்
அறிவதற் கரியது கேட்டு அறிந்திடாச் சிறந்த வித்தை
செறிவதில் ஜெகத்தில் மேலாய்ச் சேர்வது அனுபவ த்தால்,,,
ஆத்மஞானம் தேடும் சீடனாக, விசயன், இறைவனாகிய கண்ணனையே ஞானகுருவாக ஏற்று, உண்மை அறிவு நெறி அறியப் பணிவான்.
ஆன்மாவைப் பற்றியும், அதை அறிவதற்கு உடல் எப்படி கருவியாகலாம் என்பது பற்றியும் உனக்குச் சொல்கிறேன்.
கிருஷ்ணா, செய்கையைத் துறக்கச் சொல்கிறாய். பிறகு நீயே என்னை யோகத்திலிருந்து தொழில் புரியச் சொல்கிறாய். இதில் எது நன்மை தருவது என்று விளக்கிச் சொல்.
கலியுகந் தழைக்க வந்த கற்பகத்தரு ஸ்ரீசங்கராச்சாரிய பரமகுருமார்களின் பாத கமலங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
மாதவ னானந்த சயனன் மதுசூதனன் முகுந்தன் அழகன், ஓதுதற்கரிய ஞான கர்ம ஸந்யாஸ யோகம் என்கிற பெரிய ரஹஸியத்தை விசயனுக்குச் சொல்லத் தொடங்கினார்.
செயல் நெறி – பகவான் உரைத்த அறிவுநெறியை ஆழ்ந்து கேட்ட அர்ச்சுனன், புத்தியே பெரிது என்ற உண்மையை மனதில் வைத்து மீண்டும் கேட்பான்.
இரக்கம் மிஞ்சியவனாய், அர்ச்சுனன் ஆணவம் அடங்கி, மனம் குழம்பி, கண்ணீர் வழிய இருப்பதைக்கண்டு கண்ணன் சொல்லத் தொடங்கினார்.
(குருட்சேத்திரத்தில் போர் ஆரம்பிக்கிறது. அந்தகன் திருதராட்டிரன் சஞ்சயன் மூலமாக நடப்பதை நடந்தவாறு அறிய விரும்புகிறான்.)