Totakashtakam

Totakashtakam

வேதங்களாகிய அமுதக் கடலை ஆய்ந்தவரே, உபநிடதமாகிய உயரிய வேதாந்தச் செல்வத்தின் பொருளைத் தந்தவரே! நினது மலரடிகளை என் இதயத்தில் அணிவேன். நற்குருவாகிய சங்கரரே எனக்குத் துணையாகட்டும்

Sri Kanchi Paramacharya Stotram by Simizhi

Sri Kanchi Paramacharya Stotram by Simizhi

காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி – சம்ஸ்கிருத மூலம் ப்ரவசன சக்ரவர்த்தி, அபிநவசுகர் ப்ரம்மஸ்ரீ சிமிழி K. கோபால தீக்ஷிதர்
வாஜபேயஜி (வாயபேய யாகம் செய்தவர்) – தமிழில் மீ. ராஜகோபாலன்

Sri Kanchi Maha Periva – Namaskarams

கருணையுன் விழிகள்வழியும் கலைகளுன் மொழியால்விரியும் வறுமையுன் வரவிலொழியும் வள்ளலேவழி நமஸ்காரம்! நின்றதோ சிவஸ்வரூபம் நீள்விழி அருட்பிரவாகம் குன்றதோ குணப்ரஹாஸம் குருபராபத நமஸ்காரம்!