Sri Durga Pancaratnam by Maha Periyava
॥ दुर्गा पंचरत्नं ॥
॥ து₃ர்கா₃ பஞ்சரத்னம் ॥
(மஹா பெரியவா அருளியது)
ते ध्यानयोगानुगता अपश्यन्
त्वामेव देवीं स्वगुणैर्निगूढाम् ।
त्वमेव शक्तिः परमेश्वरस्य
मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ १॥
त्वामेव देवीं स्वगुणैर्निगूढाम् ।
त्वमेव शक्तिः परमेश्वरस्य
मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ १॥
தே த்₄யானயோகா₃னுக₃தா அபஶ்யன்
த்வாமேவ தே₃வீம் ஸ்வகு₃ணைர்னிகூ₃டா₄ம் ।
த்வமேவ ஶக்தி꞉ பரமேஶ்வரஸ்ய
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா₃த்ரி ॥ 1॥
த்வாமேவ தே₃வீம் ஸ்வகு₃ணைர்னிகூ₃டா₄ம் ।
த்வமேவ ஶக்தி꞉ பரமேஶ்வரஸ்ய
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா₃த்ரி ॥ 1॥
குருயோகத் தியான வழி கண்டா ருட் கண்டார்
குணமேவு அருவுரு நீ கொண்டா ருட் கொண்டார்
பெருவான சக்தி பர மேஸ் வரிநீ ஏற்பாய்
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (1)
குணமேவு அருவுரு நீ கொண்டா ருட் கொண்டார்
பெருவான சக்தி பர மேஸ் வரிநீ ஏற்பாய்
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (1)
Those dwelling in Dhyana and yoga see,
You only as the divinity embellished in and beyond the self modalities,
You only the power of the Supreme Ishvara,
O the Liberator, Omnipotent! May Thine grace be my succour! (1)
You only as the divinity embellished in and beyond the self modalities,
You only the power of the Supreme Ishvara,
O the Liberator, Omnipotent! May Thine grace be my succour! (1)
देवात्मशक्तिः श्रुतिवाक्यगीता
महर्षिलोकस्य पुरः प्रसन्ना ।
गुहा परं व्योम सतः प्रतिष्ठा
मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ २॥
महर्षिलोकस्य पुरः प्रसन्ना ।
गुहा परं व्योम सतः प्रतिष्ठा
मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ २॥
தே₃வாத்மஶக்தி꞉ ஶ்ருதிவாக்யகீ₃தா
மஹர்ஷிலோகஸ்ய புர꞉ ப்ரஸன்னா ।
கு₃ஹா பரம் வ்யோம ஸத꞉ ப்ரதிஷ்டா₂
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா₃த்ரி ॥ 2॥
மஹர்ஷிலோகஸ்ய புர꞉ ப்ரஸன்னா ।
கு₃ஹா பரம் வ்யோம ஸத꞉ ப்ரதிஷ்டா₂
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா₃த்ரி ॥ 2॥
இறை யான்ம மறையா யுட் சாரம் ஆனாய்!
இயலுமுனி வுலகின் அருட் தீரம் ஆனாய்!
நிறை யான்ம நிலையா யுட் போதம் ஆனாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (2)
இயலுமுனி வுலகின் அருட் தீரம் ஆனாய்!
நிறை யான்ம நிலையா யுட் போதம் ஆனாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (2)
You are the effulgence of the Divine and the elixir of Vedas,
Poised as the delightful grace, in the world of great Seers propitiating,
Indwelling in the hearts as the fulfilling truth of consciousness,
O the Liberator, Omnipotent! May Thine grace be my succour! (2)

परास्य शक्तिः विविधैव श्रूयसे
श्वेताश्ववाक्योदितदेवि दुर्गे ।
स्वाभाविकी ज्ञानबलक्रिया ते
मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ ३॥
श्वेताश्ववाक्योदितदेवि दुर्गे ।
स्वाभाविकी ज्ञानबलक्रिया ते
मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ ३॥
பராஸ்ய ஶக்தி꞉ விவிதை₄வ ஶ்ரூயஸே
ஶ்வேதாஶ்வவாக்யோதி₃ததே₃வி து₃ர்கே₃ ।
ஸ்வாபா₄விகீ ஜ்ஞானப₃லக்ரியா தே
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா₃த்ரி ॥ 3॥
ஶ்வேதாஶ்வவாக்யோதி₃ததே₃வி து₃ர்கே₃ ।
ஸ்வாபா₄விகீ ஜ்ஞானப₃லக்ரியா தே
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா₃த்ரி ॥ 3॥
வேதா கமம் புகழும் விரி சக்தி மாயே!
ஸ்வேதாஷ் வரம் மகிழும் ஶ்ரீ துர்க்கே மாதே!
வேராகி விதையா யுலகை வேதித்து நூற் றாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (3)
ஸ்வேதாஷ் வரம் மகிழும் ஶ்ரீ துர்க்கே மாதே!
வேராகி விதையா யுலகை வேதித்து நூற் றாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (3)
You are the Supreme Power as the Vedas adore in many ways,
O Mother Durga – you are the import of Shvetashvatara Upanishad,
Your nature is the power of root and all causes in all being,
O the Liberator, Omnipotent! May Thine grace be my succour! (3)
O Mother Durga – you are the import of Shvetashvatara Upanishad,
Your nature is the power of root and all causes in all being,
O the Liberator, Omnipotent! May Thine grace be my succour! (3)
देवात्मशब्देन शिवात्मभूता
यत्कूर्मवायव्यवचोविवृत्या ।
त्वं पाशविच्छेदकरी प्रसिद्धा
मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ ४॥
यत्कूर्मवायव्यवचोविवृत्या ।
त्वं पाशविच्छेदकरी प्रसिद्धा
मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ ४॥
தே₃வாத்மஶப்₃தே₃ன ஶிவாத்மபூ₄தா
யத்கூர்மவாயவ்யவசோவிவ்ருத்யா ।
த்வம் பாஶவிச்சே₂த₃கரீ ப்ரஸித்₃தா₄
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா₃த்ரி ॥ 4॥
யத்கூர்மவாயவ்யவசோவிவ்ருத்யா ।
த்வம் பாஶவிச்சே₂த₃கரீ ப்ரஸித்₃தா₄
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா₃த்ரி ॥ 4॥
பரசத்து அநா கத்துப் பிரவாக மென ஆனாய்!
பரிவாயு கூர்ம வயப் பிராண மய மானாய்!
பரமித்து வமாயமழிப் பிரகாச மென ஆனாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (4)
பரிவாயு கூர்ம வயப் பிராண மய மானாய்!
பரமித்து வமாயமழிப் பிரகாச மென ஆனாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (4)
Emanating from the Supreme effulgence of Shiva as the resonance of Anahata,
Pervading as the life-force across the subtle channels in all beings,
Shining force to cut asunder the pervasive illusion of ‘maya’ (to grant liberation),
O the Liberator, Omnipotent! May Thine grace be my succour! (4)

त्वं ब्रह्मपुच्छा विविधा मयूरी
ब्रह्मप्रतिष्ठास्युपदिष्टगीता ।
ज्ञानस्वरूपात्मतयाखिलानां
मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ ५॥
ब्रह्मप्रतिष्ठास्युपदिष्टगीता ।
ज्ञानस्वरूपात्मतयाखिलानां
मां पाहि सर्वेश्वरि मोक्षदात्रि ॥ ५॥
த்வம் ப்₃ரஹ்மபுச்சா₂ விவிதா₄ மயூரீ
ப்₃ரஹ்மப்ரதிஷ்டா₂ஸ்யுபதி₃ஷ்டகீ₃தா ।
ஜ்ஞானஸ்வரூபாத்மதயாகி₂லானாம்
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா₃த்ரி ॥ 5॥
ப்₃ரஹ்மப்ரதிஷ்டா₂ஸ்யுபதி₃ஷ்டகீ₃தா ।
ஜ்ஞானஸ்வரூபாத்மதயாகி₂லானாம்
மாம் பாஹி ஸர்வேஶ்வரி மோக்ஷதா₃த்ரி ॥ 5॥
பிரம்மநிலை அருள வருந் தேவி யுமை மயிலே!
பிரம்மநிலைப் பொருள முதம் கீதை புகல் ஒயிலே!
பிரம்மமதித் திரு வுருவே பேருலகாய்ப் பூப் பாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (5)
பிரம்மநிலைப் பொருள முதம் கீதை புகல் ஒயிலே!
பிரம்மமதித் திரு வுருவே பேருலகாய்ப் பூப் பாய்!
பேறான அருளி லெனைப் பேணிக் காப் பாய்! (5)
O Mayuri ! You are hailed as the divine route to (Liberation) Brahmam,
(You are) the Brahmam elucidated as the import of Sri Bhagavad Gita too,
As the supreme gnosis personified your power in which all manifest,
O the Liberator, Omnipotent! May Thine grace be my succour! (5)

इति परमपूज्य श्री चन्द्रशेखरेन्द्र सरस्वती
स्वामीगलकृतं दुर्गा पंचरत्नं सम्पूर्णम् ||
स्वामीगलकृतं दुर्गा पंचरत्नं सम्पूर्णम् ||
இதி பரமபூஜ்ய ஶ்ரீ சந்த்₃ரஶேக₂ரேந்த்₃ர ஸரஸ்வதீ
ஸ்வாமீக₃லக்ருதம் து₃ர்கா₃ பஞ்சரத்னம் ஸம்பூர்ணம் ||
ஸ்வாமீக₃லக்ருதம் து₃ர்கா₃ பஞ்சரத்னம் ஸம்பூர்ணம் ||
நிறைவு
Nice