Eastham Murugan
இலண்டன் ஸ்ரீ முருகன் துதிப்பாமாலை
ஓம் நமசிவாய
மூலமே முதலே சிவமே முழுமையே தனியே சிவமே
காலமே திசையே சிவமே காண்பவை எல்லாம் சிவமே
ஆலமே அமுதே சிவமே அம்மையே அப்பன் சிவமே
சீலமே சிவமே சிவமே சிந்தனை ஜெபமே சிவமே
ஸ்ரீபுவனேஸ்வரி துதி
மாயா விநோதினி மாதவி மாலினி
மாதங்கி பார்வதி நீ
தேயா வியாபினி தேஜஸி சுவாசினி
திரிபுர சுந்தரி நீ
ஓயா துணர்வுநீ ஓங்கார ஸ்வரூபிணி
உமையுநீ உச்சா டணி
தாயா யிருந்துநீ தயைபுரி தாரணி
தாட்சா யினி அம்பிகே!
Aum Namashivaya
Cause and the basis of all – Sivam
Fulfilment and Oneness – Sivam
Time and Space – Sivam
All that is seen – Sivam
Poison and Nectar (Death and Life) – Sivam
Mother and Father – Sivam
Grace and Beauty – Sivam
Thoughts and Prayers – Sivam
Prayer to Sri Bhuvaneswari
O Mother! You are the Maya, wonderful great Thapsvini; O Mailini, Mathanki, Parvathi, You are the eternal divine light that is omnipresent; O Suvasini, O the beautiful ruler of all three worlds, O Thoughts infinite, O Uma! You are the manifestation of Aum, the most prominent Devi; As my mother, Please be merciful, the omnipotent Dhakshayini, Amma!