Guru Sishya – Introduction 10
சீடனின் கவலை – குருவின் கருணை – அறிமுகம்
Collection of Satsangh Exchanges
Note
These posts represent a summary view of a few exchanges in our Satsangh as WhatsAPP messages. These are in the form of simple verses, both in Tamil and English, portraying the conversation between the disciple (Sishya), who is grieving and the preceptor (Guru), who is compassionate to impart the import of Vedanta. This conversation between the two, hopefully conveys some of the insights of Vedanta, thus making the Readers to realize the relevance of Vedanta and their reasoning, applicable to the entire humanity. If this is achieved, then these posts have found their use.
குறிப்பு:
இந்தப் பதிவுகள், வாட்ஸாப் வழியாகச் சில நாட்கள் எமது சத்சங்க உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்ட சில கருத்துக்கள் ஆகும். கவலைகொண்ட சீடனுக்கும், அவனுக்குக் கருணையுடன் உபதேசிக்கின்ற குருவுக்கும் நடக்கும் உடையாடலாக, தமிழிலும், ஆங்கிலத்திலும் எளிய கவிதை வடிவாக ஒரு சில வேதாந்தக் கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வேதாந்தம் மனித வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியமானது என்பதும், பொருத்தமானது என்பதும் இதனைப் படிப்பவர்களுக்குச் சுட்டிக்காட்டுவதாக இப்பதிவுகள் அமைந்தால், அதுவே, இவற்றின் பலன் ஆகும்.