Sri Kanchi Maha Periva – Namaskarams

கருணையுன் விழிகள்வழியும்
கலைகளுன் மொழியால்விரியும்
வறுமையுன் வரவிலொழியும்
வள்ளலேவழி நமஸ்காரம்!

நின்றதோ சிவஸ்வரூபம்
நீள்விழி அருட்பிரவாகம்
குன்றதோ குணப்ரஹாஸம்
குருபராபத நமஸ்காரம்!
Share this Post

Leave a Comment