Sri Kanchi Maha Periva – Namaskarams
தவமென்று துதிக்கோலம் தந்தாயோ தன்னறிவால் சிவமென்று சின்மயமே சீர்குருவே நமஸ்காரம்!
முதலே முடிவெனவாம் மூதுரைக்காய் மலர்மாமலை இதமாய்க் கவிழ்த்தணிந்தாய், இனியவனே நமஸ்காரம்!