Sri Kanchi Maha Periva – Namaskarams
வேதவே தாந்தமாய் விவாதவி லாசமாய் ஆதவனாய்க் காஞ்சி அமர்குருவே நமஸ்காரம்!
மலர்விழியா மலர்க்கரமா மறைபொருளா கரதலமா நிலமிதனின் குருபரனே நிர்மலனே நமஸ்காரம்!