Sri Kanchi Maha Periva – Namaskarams
குற்றமற மற்றவர்கள் கூறினரா வேதமெனச் உற்றுமனங் குவிக்கின்ற உயர்குருவே நமஸ்காரம்!
அறியாதான் போலமர்ந்து அறிவாரின் அறிவாயும் புரியாமதி விளக்கின் பூரணமே நமஸ்காரம்!