Sri Kanchi Maha Periva – Namaskarams

அக்கறையாய் அடியருரை அத்தனையும் கேட்டருளும் சொக்கனுரு வானகுரு சோதியனே நமஸ்காரம்!

யோசிப்பதாய் என்னவேடம், உலகெலாம் உன்னிடத்தே பூசிக்குதே, யாசிக்குதே-பரி பூரணனே நமஸ்காரம்!