Sri Kanchi Maha Periva – Namaskarams
விரிமரமே வித்துக்குள் வீரியமாய் வீற்றிருக்கும் பரஅறிவே, பாலகனே பலகோடி நமஸ்காரம்!
அலைநதியும் மதியணியும் அயனுருவம் போல்வில்வம் ஆரமணி ஞானவடிவம் ஆசானே நமஸ்காரம்!