Sri Kanchi Maha Periva – Namaskarams

நடையாய் நடந்துலகம் நல்லவழி காணுதற்கு விடையாய் வந்தகுரு வித்தகனே நமஸ்காரம்!

நேராகி நின்றருளும் நிர்மலனே அருட்காஞ்சி வேரான பேராளா விமலனே நமஸ்காரம்!