Sri Kanchi Maha Periva – Namaskarams
மிதிவண்டி மேல்சாய்ந்து மிளிர்கின்ற மெய்ஞானி கதிகண்டீர் எனஅருளும் காலடிக்கு நமஸ்காரம்!
முற்றுலர்ந்த நெற்கதிராய் முன்வளைந்து பணிவாலே கற்றுணர்ந்து நல்வழியைக் காட்டும்குரு நமஸ்காரம்!