Sri Kanchi Maha Periva – Namaskarams
சின்முத்திரை காட்டிச் சிந்தனையில் சிவஞான நன்முத்திரை சூட்டும் நாயகனே நமஸ்காரம்!
பூரணனே நின்சென்னி பூத்ததுவோ பரஞானம் காரணனே காஞ்சிவளர் கருணையனே நமஸ்காரம்!