Sri Kanchi Maha Periva – Namaskarams
வாரியார் தருவார்? வள்ளலென ஞானமழை வாரியார் தருவார், வடிவழகே நமஸ்காரம்!
வாழ்கவென வாழ்த்தும் வள்ளலே குருபரனே ஆள்கஎன் ஆன்மகுரு அய்யனே நமஸ்காரம்!