Sri Kanchi Maha Periva – Namaskarams
நா-வாய் நடனமிலா நற்சிவமாய் மௌனமுனி நாவாய் அமர்ந்தருளும் நற்குருவே நமஸ்காரம்!
அற்புதமே எளிமையுடன் அமர்ந்த பெருமலையே! பொற்பதம் மடித்தமர்ந்த பூரணமே நமஸ்காரம்!