Sri Kanchi Maha Periva – Namaskarams
படியளக்கும் சிவஞானப் பழமளிக்க அமர்ந்தருளும் படியிருக்கும் பரமகுரு பாதமலர் நமஸ்காரம்!
அத்துவித ஞானனாய் அதிராஜ ராஜனாய் சித்தமலர் ஆண்டருளும் சீலமே நமஸ்காரம்!