Sri Kanchi Maha Periva – Namaskarams
முண்டாசு கட்டி முன்னமர்ந்த தேனே உண்டாசு கப்பேறே உயர்குருவே நமஸ்காரம்!
தன்னைஅறிந்த ரமணரோ தருமம்வரிந்த உருவமோ மண்ணைஅளந்த மாதவா மாசிலாவடிவே நமஸ்காரம்!