Sri Kanchi Maha Periva – Namaskarams
தூலுடலைச் சார்த்தி துரீயநிலை மிகக்காட்டி சூழுலகில் அநாதிஎனச் சுட்டறிவே நமஸ்காரம்!
கோலேந்தும் காவலனே குணமணியே ஞானமுனி தாளேந்திப் பணிகின்றோம் தருமகுரு நமஸ்காரம்!