Sri Kanchi Maha Periva – Namaskarams
நீரென்றே பரமகுரு நீரென்றே அபிஷேகம் நீரென்றும் எமதுகுரு நிர்மலனே நமஸ்காரம்!
அலைமனது நிலையுறவே அமர்ந்தசிவ தியானமணிக் கலையுருவே காஞ்சிமஹா கற்பகமே நமஸ்காரம்!