Sri Kanchi Maha Periva – Namaskarams

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

ஸநாதன சாஹர சாரமே ஜகத்குரு
சங்கர விலாஸ அதிகாரமே நமஸ்காரம்!
ஸ்ரீசக்ர ராஜப்ர ஹாசமே ஸ்ரீகாஞ்சி
சின்மயா நந்த மதியாரமே நமஸ்காரம்!
ஜெயவிஜய இந்திர சீலமே  சங்கர
ஜகத்பரம் பரைநிதியமே நமஸ்காரம்!
மாபரம ஆச்சார்ய வடிவமே சுகமருளும்
மலரடிப் பேரமுதமே நமஸ்காரம்!

காலடியே சங்கரரின் காலடியே வாலறிவு
காலடியே காஞ்சிகுரு காலடியே மேலுணர்வு
காலடியே பரமபதம் காலடியே பேரமுது
காலடியே பெரியவரின் கமலமதே நமஸ்காரம்!
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

Related Posts

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
Share this Post

Leave a Comment