கல்லுருவும் கடவுளெனக் கண்ணறியும் ஞானத்தால் வெல்லுலகு அன்புருவே வேதியனே நமஸ்காரம்!
களித்ததோ சிவலிங்கம் கைங்கர்ய அபிஷேகம் குளித்ததோ குருபீடம் குருபரா நமஸ்காரம்!