Sri Kanchi Maha Periva – Namaskarams
சிவகுருவே பவமழிக்கும் சின்மயமே உண்மைதரு தவமுனியே தண்நிலவே தாள்மலரே நமஸ்காரம்!
அச்சிவமய உணர்வே, யுவனே அறநெறியே உன்னலங்காரம் கச்சியம்பதியின் குருவே, தருவே கலாநிதியே நமஸ்காரம்!