Sri Kanchi Maha Periva – Namaskarams

அம்மா ஞானத்தாய் ஆதலினால் மோனத்தால் சும்மா நின்றருளும் சுகப்பொருளே நமஸ்காரம்!

ஞானமணி விளக்கமே! மோனமுனி வெளிச்சமே! தேனமுத மறையமுதத் தேறலே நமஸ்காரம்!