Sri Kanchi Maha Periva – Namaskarams
தும்பிக்கை அடையாளம் தூரியமே பக்கபலம் நம்பிக்கை விடையாகும் நாயகனே நமஸ்காரம்!
வேரான சங்கரரின் வேதாந்த சாரத்தைத் தேராக்கி பவனிவரத் தேர்ந்தகுரு நமஸ்காரம்!