Sri Kanchi Maha Periva – Namaskarams
சிற்றம் பலம்நின்று சிவநடன ரகசியத்தை முற்றறிந்து பார்க்கின்ற முனியோனே நமஸ்காரம்!
பரபரத்து நடைபயின்று பாரதத்து நிலம்செழித்து குருபரத்து விடைகனிந்த கோமளமே நமஸ்காரம்!