19 Sri Bhagavadgita Mahatmya
பகவத்கீதையைப் பயிலும் போது, கூடவே இந்த மஹாத்மியம் ஆகிய கீதையின் பெருமையைக் கற்பது அவசியம். அதனால் எல்லாப் பயனும் விளையும்.
பகவத்கீதையைப் பயிலும் போது, கூடவே இந்த மஹாத்மியம் ஆகிய கீதையின் பெருமையைக் கற்பது அவசியம். அதனால் எல்லாப் பயனும் விளையும்.
கருமநெறியையும், துறவையும் பற்றி விளங்கச் சொன்னேன். இப்போது காலத்தே பயனளிக்கும் தியானநெறி, கடமைக்கு உகந்த வழியாவதைப் பற்றிச் சொல்கிறேன்.
இறைவா, துறவு, தியாகம் இவற்றின் உண்மையான தன்மையைக் கற்க விழைகிறேன். கருணை செய்க.
சிரத்தையுடன் வேள்வி செய்தும், அறியாமையால் சாத்திர விதிகளைமீறுவோருக்கு என்ன கதி கிடைக்கும்? பொருள் தெரியாவிடினும், இதுவே சரியென்ற நம்பிக்கையால், அறியாமல் தவற்றுடன் வேள்வி செய்வதால், பலன் உண்டா?
தேவ, அசுர குண வேறுபாடு – மூன்று குணங்களின் காரணமாக மனித இனம் தேவர்களைப் போன்றும், அசுரரைப் போன்றும் நடத்தையில் வேறுபட்டு இருப்பதை விளக்கலானார்.
சம்சாரம் என்பது வேர் மேலேயும் கீழேயுமான பெரிய மரம். அதன் இலைகளே வேதங்கள். மரமாய்ப் படர்ந்த பிரகிருதியே உலகில் பல்பொருளாய் எல்லாத் தோற்றங்களும் தருவது.
உயர்ந்த அறிவை இனிக் கூறுகிறேன். இதனை உணர்ந்தவர்கள் முடிவில் உயர்வான பதவியை அடைவார்கள்.
கரும யோகத்தை ஆறு பகுதிகளிலும், பக்தி, தியான யோகத்தை ஆறு பகுதிகளிலும் சொன்ன இறைவன், ஞான யோகத்தையும், எல்லா யோகத்தையும் பாவிக்கும் நிலயையும் சொல்லலானார்
பக்தர்கள் உன்னை உருவத்துடன் வழிபடுவார்கள். சிலர் உருவமில்லாத சக்தியை வழிபடுவார்கள். இதில் யோகத்தை அறிந்தவர் யார்?
விரியுமோ ருலகம் எல்லாம் விளைத்தநின் விஸவ ருபம்
அறியுமோ பார்க்கும் பேறு அமையுமோ அனந்த ருபம்