Guru Vandhanam
Guru Vandhanam Click on the TOP to select Sessions.
Guru Vandhanam Click on the TOP to select Sessions.
ஜகத்குரு ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் எண்மணி மாலை
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி போற்றி
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி போற்றி
ஜகத்குரு ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் போற்றி
காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா துதிப்பாடல்
எங்கே என் குரு – குருவடி தேடல்
ஐம்பூதங்கள்,ஐந்து வாயுக்கள்,ஐம்புலன்,ஐம்பொறி, மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் அந்தகரணங்கள் ஆகிய இருபத்து நான்கு தத்துவங்களும் அசுத்த தத்துவங்களாக, ஜீவாத்மா விளக்கமாகக் காட்டப்பட்டது
சுத்தாசுத்த தத்துவெனும்படி, சக்தியாகிய மாயை விளைக்கின்ற காலம், அக்காலத்துக்குள் விளங்கும் நியதி எனும் விதி, நியதிக்கேற்பப் பரவும் கலை எனும் குண வேறுபாடு, அக்குண வேறுபாட்டை ஒட்டி எழும் அராகம் எனும் இச்சை, இவற்றுடன் இயங்கும் அறிவு – இவ்வைந்தும் வெளிப்பட்டு, அதன் மூலமாக வெளிப்படும் புருடன் எனும் தத்துவமாகக் காட்டப்பட்டது
கருணையுன் விழிகள்வழியும் கலைகளுன் மொழியால்விரியும் வறுமையுன் வரவிலொழியும் வள்ளலேவழி நமஸ்காரம்! நின்றதோ சிவஸ்வரூபம் நீள்விழி அருட்பிரவாகம் குன்றதோ குணப்ரஹாஸம் குருபராபத நமஸ்காரம்!