Mount Kailash Parikrama (in Tamil)
நந்நீர் நதிமுடிந்த நாதன் பனிலிங்கம் – விண்மீன் மதிவடியும் விரிகயிலை – கண்முன்னே!
நந்நீர் நதிமுடிந்த நாதன் பனிலிங்கம் – விண்மீன் மதிவடியும் விரிகயிலை – கண்முன்னே!
ரிஷிகேஷ் பயண அனுபவம்.
எட்டு வயதான பாலகனாக இருந்த ஆதி சங்கரர், தமது நிச்சயித்த அறிவினால், ‘நீ யார்’ எனக் கேட்ட குரு கோவிந்த பாதருக்குப் பதிலாக அறிமுகம் செய்து கொண்ட நிர்வாண ஷாதகம் எனும் ஆதிசங்கரரின் முகவுரையே இதன் முடிவுரையாகத் தரப்பட்டுள்ளது
||15 hamsopanisat || This upanishad reveals the secrets of ‘so ham’ haàsäkhyopaniñatproktanädäliryatra viçramet | tadädhäraà nirädhäraà brahmamätramahaà mahaù || om pürëamada iti çäntiù || gautama uväca | bhagavansarvadharmajïa sarvaçästraviçärada | brahmavidyäprabodho hi kenopäyena jäyate || 1|| கௌதமர் உரைத்தது தருமம் எல்லாம் தகைவோனே தக்கது சாஸ்திரப் பிரயோகி பிரம்ம வித்தை அறியுமுறை பிறழா உணரும் பெருஞான மருமம் மறையா துணர்கின்ற மார்க்கம் உரைக்க வேண்டுகிறோம் (1) sanatkumära uväca | vicärya sarvavedeñu mataà jïätvä pinäkinaù | pärvatyä kathitaà tattvaà çåëu