இருளும் ஒளியும் எதிர்த் துருவங்களா? இல்லை ஒன்றுள் ஒன்றான உண்மையா? இருளும் ஒளிர்வதையும், ஒளியும் இருள்வதையும் வெளிச்சமிட்டிக் காட்டும் உரையாடல்.
Tag Archives: Thoughts
In the darkness lay the radiance and in the light, the all absorbing darkness. A perspective on a early night of Deepavali.
வாழ்க்கை விதி எழுதிய கதையா, நாம் எழுத முயலும் சரித்திரமா? விடைகாண ஓர் உரையாடல்.
Is life a tale that we script for ourselves or a plan that we are trapped into?
A revealing conversation with Aiya….
Is life a tale that we script for ourselves or a plan that we are trapped into?
A revealing conversation with Aiya….
ஆத்மசாந்தி என்றால் என்ன? ஓர் கேள்வியால் விளைந்த நற்பாடம். ஓர் உரையாடல்.
பூங்கா நறுவளியாய் புகுமுன்னை வாசனையாய்
நீங்காய் வினைகனித்து நிறைவுறவே ஆராரோ
உரையாடலில் விளையும் சிவராத்திரி தொடர்பாக, நம் சிந்தையை விரிக்கும் சிந்தனைகள்.
The dance of Siva is pulsating in all that exists. Random thoughts on Sivaratri in the conversation with Aiya.
அறியாமையினாலேயே பாகுபாடும், உயர்வு தாழ்வும் வருகிறது. இந்த உரையாடலில் அந்த உண்மையும் தெரிகிறது.