04-DIFFERENTIATE
Never judge the book by its cover….. Discrimination and prejudice are ridden only where there is true understanding.
Never judge the book by its cover….. Discrimination and prejudice are ridden only where there is true understanding.
தொழுதல் நம் மனதைத் தூய்மைப்படுத்தும் என்பதை இந்த உரையாடல் உணர்த்துகின்றது.
The value of Upasana is reflected in the purity of mind – citta suddi, as revelaed in the conversation.
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் எனும் பகவான் ஆதி சங்கரர் அருளிய துதிப்பாமாலை தக்க குருவின் தயவால் பொருளுணர்ந்து போற்றிப் படித்துணர வேண்டிய மறை விளக்கம்.
நவராத்திரி எனும் இனிய பண்டிகை, எத்தனை அற்புதமான உண்மைகளை நாம் அறியத் தூண்டுகின்றது! உரையாடலில் தெரியும் உண்மை.
Understanding the underlying philosophy of joyous Navarathri – thorugh a conversation.
விநாயகர் பூஜை எதற்கு என்பதுபற்றி ஓர் உரையாடல்.
Vinayaka Chatuturti – A conversation with Aiya
‘மனீஷா பஞ்சகம்’ என்பதற்கு ஐந்து மந்திரத்தில் அறுதியிட்ட உறுதி மொழி எனப் பொருள் கொள்ளலாம். அது என்ன அறுதியிட்ட உறுதி மொழி! எது சங்கரரது தீர்மானமான, நிச்சயிக்கப்பட்ட அறிவு ?