Prasnottararatnamalika – Jwell of Question and Answers
Succinct Answers to 181 great questions. 181 வினா விடைகளாம் ரத்தினக் கற்கள் பதித்த மாலை.
Succinct Answers to 181 great questions. 181 வினா விடைகளாம் ரத்தினக் கற்கள் பதித்த மாலை.
பகவான் ஆதி சங்கரர் அருளிய, மூன்று பாடல்களை மட்டுமே கொண்டுள்ள, “ப்ராத ஸ்மரண ஸ்தோத்திரம்” எனும் இச்சிறிய நூலில், மிகப் பெரிய ரகசியமாகிய, மறை பொருள் உண்மை அடங்கி இருக்கிறது.
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் எனும் பகவான் ஆதி சங்கரர் அருளிய துதிப்பாமாலை தக்க குருவின் தயவால் பொருளுணர்ந்து போற்றிப் படித்துணர வேண்டிய மறை விளக்கம்.
‘மனீஷா பஞ்சகம்’ என்பதற்கு ஐந்து மந்திரத்தில் அறுதியிட்ட உறுதி மொழி எனப் பொருள் கொள்ளலாம். அது என்ன அறுதியிட்ட உறுதி மொழி! எது சங்கரரது தீர்மானமான, நிச்சயிக்கப்பட்ட அறிவு ?