Sri Dakshinamurthy Stotram
பிரார்த்தனை
ஓம்
யோ ப்₃ரஹ்மாணம் வித₃தா₄தி பூர்வம்
யோ வை வேதா₃ம்ஶ்ச ப்ரஹிணோதி தஸ்மை |
தம் ஹ தே₃வமாத்மபு₃த்₃தி₄ப்ரகாஶம்
முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்₃யே ||
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:
உலகெலாம் படைத்த தேவை உணர்மறை வழுத்துங் கோவை
நலமதாய்ப் பணிந்து ஏற்றேன் நற்துணை உறுதி காட்டி
பரமதாம் பிரம ஞானப் பகலொளி அறிவில் சூடித்
திறனதால் தெளிவில் ஏற்றும் தெய்வமே போற்றி போற்றி
நலமதாய்ப் பணிந்து ஏற்றேன் நற்துணை உறுதி காட்டி
பரமதாம் பிரம ஞானப் பகலொளி அறிவில் சூடித்
திறனதால் தெளிவில் ஏற்றும் தெய்வமே போற்றி போற்றி
ஓம் சாந்தி சாந்தி சாந்தி